Theology Course
Diploma in Pastoral Leadership
கல்விதகுதி: ஏதாவதொரு பள்ளி படிப்பு/ அட்மிஷன் ரூ.500/ மாதம் ரூ.200/ காலம்: ஒரு வருட படிப்பு
About this course
இப்படிப்பு மேய்ப்பர்கள், போதகர்கள், உதவி போதகர்கள், ஊழிய அழைப்பு பெற்றவர்களுக்காகவே ஜெபத்தோடு தயாரிக்கப்பட்ட விசேஷித்த படிப்பாகும். மேய்ப்புப் பணித் தலைமைத்துவத்தில் டிப்ளமோ (Diploma in Pastoral Leadership) என்பது ஒரு சபையை வேதபூர்வமாகவும் திறமையாகவும் வழிநடத்துவதற்கான அடிப்படை பயிற்சியாகும். இது வெறும் பிரசங்கம் செய்வதை மட்டும் கற்றுத்தராமல், வேதத்தை ஆழமாக புரிந்துகொள்ளவும், விசுவாசிகளை ஆத்தும பாரத்தோடு பராமரிக்கவும், குடும்ப மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளில் சரியான ஆலோசனை வழங்கவும், சபை நிர்வாகம் மற்றும் தலைமைத்துவ திறன்களை வளர்த்துக்கொள்ளவும், உபதேச மற்றும் நிர்வாக தவறுகளை தவிர்த்து ஆரோக்கியமான சபை வளர்ச்சிக்கு உதவவும், எல்லாவற்றிற்கும் மேலாக போதகரின் சொந்த ஆவிக்குரிய வாழ்க்கையையும் குணத்தையும் உருவாக்கவும் மிக முக்கியமான படிப்பாகும்.
Syllabus
1Paper -1 // போதக பிரசங்க இயல் [ Pastoral Homiletics]
- போதக பிரசங்க இயல் பாடம் 1 0m 23s Listen free
- 0m 23s
2Paper – 2 // போதக வேத விளக்கவியல் [Pastoral Hermeneutics]
3Paper – 3 // போதக நிருபங்கள் [Pastoral Epistles]
4Paper - 4// போதக தலைமைத்துவம்
5Paper - 5 // ஆரோக்கியமான ஊழியரும் & ஊழியமும்
6Paper - 6 // திருச்சபை நிர்வாகம்
7Paper - 7// போதக இறையியல்
The rest of this course unlocks when you enrol.
Enrol nowCannot pay online? Ask us to call you and we will enrol you by hand.
Questions before you enrol?
The college office is glad to help.