படிப்பின் பெயர், தலைப்பு அல்லது ஒரு சொல்லைத் தட்டச்சு செய்யுங்கள்.

    Theology Course

    Certificate in Theology [C.TH]

    கல்விதகுதி: ஏதாவதொரு பள்ளிபடிப்பு / காலம்: மூன்று மாத படிப்பு

    • Prof.Israel Amalraj
    • இலவசப் படிப்புகள்
    • தமிழ்
    • 16 பாடங்கள்
    • 20 மணி நேரம்

    இந்தப் பாடநெறி பற்றி

    *இந்த இறையியல் சான்றிதழ் படிப்பு, வேதாகமத்தின் ஆழமான அடிப்படை சத்தியங்களை இறையியல் ரீதியாகத் தெளிவாகப் புரிந்துகொள்ள உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.* இதன் மூலம் வேதத்தை வெறுமனே வாசிப்பதோடு நின்றுவிடாமல், அதன் ஆழமான அர்த்தங்களையும், மறைபொருளான சத்தியங்களையும், தேவனுடைய திட்டத்தையும் சரியாகப் புரிந்துகொண்டு, உங்கள் தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கையிலும், ஊழியத்திலும் மிகுந்த பலனடைய முடியும்.

    பாடத்திட்டம்

    1இந்த பாடங்களை எவ்வாறு படித்து தேர்வு எழுதவேண்டும்?

    • அறிமுகம்

    3பாடம் - 2. இறையியல் அறிமுகம்

    • பாடம் - 2. இறையியல் அறிமுகம்: தேவனை அறியும் உன்னத அழைப்பு 0m 18s

    4பாடம் - 3. இரட்சிப்பு

    • பாடம் - 3. மனிதனின் இரட்சிப்பும் இறையியலின் அவசியமும் 0m 33s

    5பாடம் - 4. இரட்சிப்பு

    • பாடம் - 4. இரட்சிப்பின் செயல்முறையும் போதனையின் ஆழமும் 0m 32s

    6பாடம் - 5. பரிசுத்தமாகுதலின் உபதேசமும்

    • பாடம் - 5. பரிசுத்தமாகுதலின் உபதேசம் 0m 33s

    7பாடம் - 6. தேவன் இருப்பதை உறுதி செய்யும் சான்றுகள்

    • பாடம் - 6. தேவன் இருப்பதை உறுதி செய்யும் சான்றுகள் 0m 25s

    8பாடம் - 7. மனிதனைப் பற்றிய உபதேசம்

    • பாடம் - 7. மனிதனைப் பற்றிய உபதேசம் 0m 34s

    9பாடம் - 8. தேவனோடு தனிப்பட்ட உறவு

    • பாடம் - 8. தேவனோடு தனிப்பட்ட உறவு 0m 33s

    10பாடம் - 9. பாவத்தைப் பற்றிய உபதேசம் -1

    • பாடம் - 9. பாவத்தைப் பற்றிய உபதேசம் -1 0m 32s

    11பாடம் - 10. மூன்று பழைய ஆயுதங்கள்

    • பாடம் - 10. மூன்று பழைய ஆயுதங்கள் 0m 29s

    12பாடம் - 11. பாவத்தைப் பற்றிய உபதேசம் -2

    • பாடம் - 11. பாவத்தைப் பற்றிய உபதேசம் -2

    13பாடம் - 12. பாவத்தின் மீது வெற்றி

    • பாடம் - 12. பாவத்தின் மீது வெற்றி 0m 37s

    14பாடம் - 13. இரட்சிப்பு பற்றிய உபதேசம்

    • பாடம் - 13. இரட்சிப்பு பற்றிய உபதேசம் 0m 27s

    15பாடம் - 14. கிறிஸ்துவுக்குள் புதிய நிலை

    • பாடம் - 14. கிறிஸ்துவுக்குள் புதிய நிலை 0m 29s

    16பாடம் - 15. ஆவியானவரின் துணையோடு பரிசுத்தம்

    • பாடம் - 15. ஆவியானவரின் துணையோடு பரிசுத்தம் 0m 32s

    17want to continue Dip.TH ...please join

    • இந்தப் பகுதிக்கான பாடங்கள் தயாராகி வருகின்றன.

    நீங்கள் சேரும்போது இந்தப் பாடநெறியின் மீதி திறக்கும்.

    இலவசமாகச் சேர

    ஆன்லைனில் கட்டணம் செலுத்த முடியவில்லையா? எங்களை அழைக்கச் சொல்லுங்கள் — நாங்களே உங்களைச் சேர்த்துக் கொள்வோம்.

    சேர்வதற்கு முன் கேள்விகளா?

    கல்லூரி அலுவலகம் உதவ மகிழ்ச்சியடைகிறது.